சி.பி.ஐ புனைந்த பொய்யான வழக்குகளால் பல இன்னல்களை சந்தித்ததாக முன்னாள் மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் சி.ராஜன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.