தமிழகத்தை அதிரவிட்ட புதுவை எஸ்ஐ-யின் காதலி.. ஜோடி போட்டு கேடி வேலை - "மாஸ்டர் மைண்ட்டே அவங்க தான்"

x
  • காரைக்காலில் நகைக்கடையில் போலி நகைகளை வைத்து மோசடி செய்த விவகாரம்
  • மோசடி தொடர்பாக புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் கைது
  • தலைமறைவான காவல் உதவி ஆய்வாளரின் காதலிக்கு போலீசார் வலை
  • பல்வேறு வங்கிகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.6 கோடிக்கு மேல் மோசடி செய்தது அம்பலம்
  • போலி நகை மோசடி வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது

Next Story

மேலும் செய்திகள்