"நான் சிறப்பு போலீஸ் அதிகாரி"... கனடா முதியவரிடம் கம்பி நீட்டிய சென்னை இளைஞர் - சென்னையை சுற்றி பார்க்க வந்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி

• கனடாவில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த முதியவர் • கனடா முதியவரிடம் பணம் பறித்த மர்ம நபர் • சிறப்பு போலீஸ் அதிகாரி என கூறி பணம் பறிப்பு • புகாரை விசாரிக்காமல் அலைக்கழித்த போலீசார் • சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
X

Thanthi TV
www.thanthitv.com