அண்ணா பல்கலைகழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக உள்ள விழா ஏற்பாட்டாளர் ஹரீஷை வலைவீசி தேடி வருகின்றனர், போலீசார்.