வடிவேலு, தேவா, ஈரோடு மகேஷ், சாண்டி மாஸ்டருக்கு போலி பட்டம்..."திட்டம் போட்டு கூண்டோடு ஏமாற்றிய கூட்டம்" - அண்ணா பல்கலை. ஷாக் தகவல்

x
  • அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர் சந்திப்பு
  • அண்ணா பல்கலை. பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது தொடர்பாக விளக்கம்
  • "மோசடி கும்பலுக்கும், அண்ணா பல்கலை.க்கும் சம்பந்தம் கிடையாது"
  • "நவம்பரில் விருது வழங்கும் விழா என அனுமதி கேட்டனர், நாங்கள் வழங்கவில்லை"
  • "ஜனவரியில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் பரிந்துரை கடிதம் வந்ததால் அனுமதி வழங்கினோம்"
  • "பல்கலை. பெயரை தவறாக பயன்படுத்தி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்கது"
  • "இந்த விவகாரத்தில் நீதிபதியும் ஏமாந்துள்ளார்"
  • "நீதிபதி பெயரில் போலியான கடிதத்தை வழங்கியுள்ளனர்"
  • "நாங்கள் நீதிபதியிடம் கேட்க தவறிவிட்டோம்"
  • "சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்"
  • "போலி டாக்டர் பட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பி நஷ்ட ஈடு கேட்போம்"
  • "போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"
  • "இனி, அரங்கை வாடகைக்கு விடுவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவோம்"
  • "58 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தி உள்ளனர்"
  • "நீதிபதியின் பெயரை பார்த்து அனுமதி வழங்கினோம்"
  • "நீதிபதியின் கையெழுத்தை போலியாக இட்டு கடிதம் அனுப்பினார்களா என சந்தேகம்"

Next Story

மேலும் செய்திகள்