"பழிவாங்க வந்துள்ளார் பன்வர் சிங் செகாவத்"... 'புஷ்பா-2' படத்தில் மிரட்ட வரும் பகத் பாசில்

"பழிவாங்க வந்துள்ளார் பன்வர் சிங் செகாவத்"... 'புஷ்பா-2' படத்தில் மிரட்ட வரும் பகத் பாசில்
Published on

புஷ்பா இரண்டாம் பாகத்தின் மிக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் PUSHPA THE RULE படத்தில் பன்வர் சிங் செகாவத் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்துள்ளார். பழிவாங்கும் நோக்கத்துடன் வந்துவிட்டார் என பகத் பாசிலின் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com