வண்டலூரில் அசுர வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் - தோழிகள் கண் முன்னே மாணவி உடல் சிதறி பலி |Train Tambaram

x

வண்டலூரில் அசுர வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் - தோழிகள் கண் முன்னே மாணவி உடல் சிதறி பலி

சென்னையை அடுத்த வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ரயில் நிலையங்களில் தண்டவாளங்களை கடக்க முயன்ற 2 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்