கள்ளக்குறிச்சி பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்து? விசாரணையில் வெளிவந்த 'திடுக்' தகவல்

x

கள்ளக்குறிச்சி பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்து?

விசாரணையில் வெளிவந்த 'திடுக்' தகவல்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி

தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள்

சீரமைப்பு பணிகளின் போது வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

தற்போது, கண்டெடுக்கப்பட்டது கருஞ்சீரகம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்