#BREAKING | வெடித்து சிதறிய பட்டாசு குடோன் - தரைமட்டமான கட்டடம் - 5 தொழிலாளர்களின் நிலை?

x

கடலூர் மாவட்டம் சிவனார்புரம் பகுதியில் பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து/பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டடம் தரைமட்டம்/5 பேர், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி, விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்