"இந்த வாட்டி ஜல்லிக்கட்டு மாஸ் தான்.." காளையை புடிக்கிறோம்.. காரை தூக்குறோம்.. - பரிசுகளை அறிவித்த அமைச்சர் மூர்த்தி

x

"இந்த வாட்டி ஜல்லிக்கட்டு மாஸ் தான்.." காளையை புடிக்கிறோம்.. காரை தூக்குறோம்.. - பரிசுகளை அறிவித்த அமைச்சர் மூர்த்தி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கும், சிறந்த காளைக்கும் பரிசாக கார் வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்ககாசு வழங்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்