அரிய வகை நோய்கான மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு | Exemption medicine

• அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு. • மத்திய அரசு அறிவிப்பு. • "அரிய வகை நோய் என கடந்த 2021ஆம் ஆண்டில் மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு வரி விலக்கு பொருந்தும்". • "10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு, அரிய நோய்களுக்கான சிகிச்சை செலவு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஏற்படுகிறது". • சிகிச்சை செலவை கருத்தில் கொண்டு, சுங்க வரியில் விலக்கு - மத்திய அரசு. • அரிய வகை நோய் - மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு.
X

Thanthi TV
www.thanthitv.com