🔴LIVE : குஜராத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியீடு | LIVE UPDATES

x

நாட்டை உலுக்கிய குஜராத் கோர விபத்து - 120 பேர் பலி... மீட்பு பணி தீவிரம்

குஜராத், மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து. 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு. கேபிள் பாலம் இடிந்ததில் சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தததாக தகவல். மாயமானவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம். பழமையான பாலம் சமீபத்தில் சரி செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்