தலைநகரிலும், திருச்சியிலும் பரபரப்பு..ஒரே நேரத்தில் போராட்டத்தில் குதித்த கே.எஸ்.அழகிரி மற்றும் திருநாவுக்கரசர் எம்.பி

x

திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தம்

காங்கிரஸ் கட்சியினர், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்பு

ராகுல்காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து முழக்கம் எழுப்பியபடி காங்கிரசார் பேரணி

பேரணியை தடுத்து நிறுத்தி காங்கிரஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறையினர்


ராகுல் காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்