#BREAKING || ஈ.வெ.ரா. திருமகன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

x

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

செய்தியை கேட்டு அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்- முதல்வர்

பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்த திருமகன், 2021ம் ஆண்டு தான் எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்"

"அமைதியோடும், பொறுப்புணர்வோடும் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராக இருந்தவர் திருமகன்"

அன்புமகனை இழந்து வாடும் அண்ணன் இளங்கோவனை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்"- முதல்வர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்