"ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா பாதிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், இந்தியா முழுவதும் XBB வகை கொரோனா அதிகரித்து வருகிறது, இந்த வகை தொற்றால் பெரிதளவு உயிரிழப்பு இல்லாத நிலை, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பாதிப்பு அதிகரிப்பு, கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பதற்றமடைய தேவையில்லை

மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா பாதிப்பு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலமாக இருக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்