ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை.. - மருத்துவமனை வெளியிட்ட தகவல்

x
  • கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் இருதய செயலிழப்பு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவருக்கு நுரையீரல் பாதிப்பு தொடர்வதாகவும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் அவர் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • மேலும் இதயம் சீராக சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்ப முடியாத நிலையில் இளங்கோவனின் உடல்நிலை இருந்ததாகவும் தற்போது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்