"மருத்துவ சிகிச்சையில் ஈ.வி.கே.எஸ்" - நேரில் சந்தித்த காங்.முக்கிய நிர்வாகிகள்

x
  • சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் முகுல்வாஸ்னிக்,நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
  • அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த்,விஸ்னு பிரசாத்,சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
  • அவர்களுடன் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உரையாடினார்.

Next Story

மேலும் செய்திகள்