ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரச்சாரம்

x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக ஹஜ் கமிட்டி உறுப்பினர்களுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை மேற்கொண்டார்

. ஈரோடு திருநகர் காலனியில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, ஹஜ் கமிட்டி உறுப்பினர் நஜ்முதீனுடன் சேர்ந்து திருநகர் காலனி மசூதி பகுதியில் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்