எம்எல்ஏவாக பதவி ஏற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.. சிரித்துக்கொண்டே வாழ்த்து சொன்ன முதல்வர் | EVKS

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
  • தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சி.
  • ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு.
  • பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு.

Next Story

மேலும் செய்திகள்