"தென்னரசு விரக்தியில் பேசுகிறார்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றார்.
  • வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈ.வி.கே.எஸ்.
  • இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்குகளில் ஒரு லட்சத்து பத்து ஆயிரத்து 156 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
  • தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. மகன் திருமகன் ஈவேரா விட்டுச்சென்ற பணிகளை விட செய்வேன் என உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்