"எல்லாரும் சேர்ந்து இத மாத்தணும்.. அரசுக்கு ஒரு கோரிக்கை.." - நடிகர் கார்த்தி | Karthi

x

போதைப்போருள் இல்லாத ஒரு சமுதாயத்தை நாம் அனைவரும் சேர்ந்து தான் உருவாக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். தமிழக காவல்துறை ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று இதனை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்