தந்தி மாலை செய்திகள் | Thanthi Evening News | Speed News | Thanthi Short News (17.02.2023)

x
  • ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலில் 2வது நாளாக தபால் வாக்குகள் பதிவு...
  • வீடு வீடாக சென்று தேர்தல் நடத்தும் அலுவலக ஊழியர்கள் வாக்குப்பெட்டியில் சேகரிப்பு....


  • தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிவு...
  • சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம், 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...

  • கர்நாடக மாநிலம் ராமநகரில் ராமருக்கு கோயில் கட்டப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு...
  • விவசாய துறைக்கு மொத்தம் 39 ஆயிரத்து 31 கோடி ரூபாயும், மகதாயி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு...


  • யூ-டியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீல் மோகன் நியமனம்...
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு உயரிய பொறுப்பு...


  • சென்னையில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்யும் கும்பல்களை பிடிக்க காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை...
  • பாலியல் தொழில் தரகர்கள் அடுத்தடுத்து சிக்குவதால், லோகாண்டோ ஆப் மற்றும் இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்...

  • துருக்கியின் கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பெண் 258 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு...
  • 10 நாட்களுக்கும் மேலாக இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த 42 வயது நெஸ்லிஹான் கிலிக் உயிர் பிழைத்தது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்