"செத்தாலும் இலங்கைக்கு போக மாட்டோம்" - வியட்நாமில் கதறும் இலங்கை அகதிகள்..

பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் இலங்கை மக்கள் 300-க்கும் மேற்பட்டோர், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களை மீட்ட அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறியுள்ள அவர்கள், இலங்கையில் வாழ முடியாத சூழல் உள்ளதால், அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், குடியேற்ற நாடொன்று தங்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com