"ஒரு இடத்தில் மழைநீர் தேங்கினால் கூட அனைவரும் சஸ்பெண்ட் தான்" - தலைமை செயலாளர் இறையன்பு எச்சரிக்கை

x

சென்னை மாங்காட்டில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, பணிகள் முடிந்தும் மழைநீர் தேங்கினால் அனைவரும் சஸ்பெண்ட் ஆகிவிடுவீர்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் குமாரிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்