ரசிகையினா இப்படி இருக்கணும்..! கவனத்தை ஈர்த்த கர்ப்பிணி போட்டோஷூட்

x

நிறைமாத கர்ப்பிணியின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோஃபியா. இவர், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகை ஆவார்.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கும் விதமாக, நிறைமாத கர்ப்பிணியான சோஃபியா, கால்பந்தாட்ட வீராங்கனை போன்று உடையணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்