தீபாவளி பண்டிகை முன்னிட்டு, எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

x

தீபாவளி பண்டிகை எதிரொலி, புகழ்பெற்ற எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம், ஆட்டுச்சந்தையில் அலைமோதும் உள்ளூர், வெளியூர், வெளி மாநில வியாபாரிகள் கூட்டம் ,எடைக்கு ஏற்ப ஆடு ஒன்று ரூ.7,000 முதல் ரூ.13,000 வரை விற்பனை, கடந்த வாரத்தை விட விலை சற்று குறைவாக இருந்தததால், ஆடுகளை வாங்கிச் சென்ற வியாபாரிகள்,கடந்தாண்டு 5 கோடிக்கு விற்பனையான நிலையில் இந்தாண்டு ரூ.7 கோடிக்கு ஆடுகள் வர்த்தகம்


Next Story

மேலும் செய்திகள்