ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை...கோடிகளை அபேஸ் செய்த கல்லூரி நண்பன்...

x

ஃப்ரெண்டு வீட்டுல ஒரு விஷேஷம்னா முதல் ஆளா நின்னு, எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்ற பல உயிர் நண்பர்கள பாத்து இருப்போம்.ஆனா இங்க ஒருத்தரு, நண்பன் பால் காய்ச்ச பத்திரிக்க வச்சிட்டு போன அடுத்த நாளே புதுவீட்டுகுள்ள புகுந்து பல கோடிகள சுருட்டி இருக்காரு.ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை...

கோடிகளை அபேஸ் செய்த கல்லூரி நண்பன்...


Next Story

மேலும் செய்திகள்