ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் "நான் வெற்றி பெறுவேன்.." நம்பிக்கை தெரிவித்த சுயேட்சை வேட்பாளர்

x
  • "நான் வெற்றி பெறுவேன்.." நம்பிக்கையோடு
  • ஒற்றை ஆளாக ஓட்டு கேட்கும் மாற்று திறனாளி வேட்பாளர்
  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், மாற்றுத்திறனாளி ஒருவர் பை சின்னத்தில் போட்டியிட்டு நாள் தோறும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
  • ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில்,
  • எம்.ஏ. ஆங்கில பட்டதாரியான கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
  • இதற்காக, அவர் ஒற்றை மனிதராக வீடு வீடாக சென்று பெண்கள் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரிடத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில்,
  • ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என, வேட்பாளர் மணிகண்டன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்