இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஏற்பாடுகள்... இந்திய தேர்தல் துணை ஆணையருடன் ஆலோசனை

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பாது காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்