#BREAKING || வேட்புமனு தாக்கல் தள்ளி போனதற்கும்.. அண்ணாமலை சந்திப்பிற்கும் தொடர்பா..? - ஈபிஎஸ் தரப்பு வைகைச்செல்வன் விளக்கம்

x

எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்திப்பு

"ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்"

"இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்"

ஈபிஎஸ், ஓபிஎஸை அடுத்தடுத்து சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்