"ஈரோடு கிழக்கு எனக்கு 233வது தேர்தல்"... வேட்புமனு தாக்கலுக்கு முதல் ஆளாக வந்த 'தேர்தல் மன்னன்'...

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு

இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 7ஆம் தேதி நிறைவு

பிப்.8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை- பிப்.10ஆம் தேதி திரும்ப பெற கடைசி நாள்...

வேட்பு மனுதாக்கலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை 100% கடைபிடிக்க அறிவுறுத்தல்

"வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும்"

"3 கார்கள் மட்டுமே அனுமதி- 100 மீட்டர் தொலைவுக்கு முன்பாகவே கார்களை நிறுத்த வேண்டும்"

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்