"இன்றைய சூழலில் இடைத்தேர்தல் தேவையற்றது" - பாமக தலைவர் அன்புமணி பேட்டி

x

இன்றைய சூழலில் இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், இந்த இடைத்தேர்தலினால் ஆட்சி மாற்றம் நிகழப்போவதில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்