பிரசாரம் முடிந்து அமைச்சர் உதயநிதி கிளம்பியதும்.. போட்டி போட்டு பலூனை எடுத்து சென்ற மக்கள்

x
  • ஈரோடு பிரசாரத்தில் அலங்கார தோரண பலூன்களை பெரியவர்களும், குழந்தைகளும் போட்டி, போட்டு எடுத்துச் சென்றனர்.
  • காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
  • பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டவுடன், அப்பகுதியில் பலூன்கள் கொண்டு கட்டப்பட்டிருந்த அலங்கார தோரணங்களை, பொதுமக்கள் போட்டி, போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்