ஈரோடு இடைத்தேர்தலில் யூடியூபர் வேட்பாளர் - "நான் ஏன் போட்டியிடுகிறேன் 3 காரணங்கள்..."டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் அசத்தல்!

x
  • நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி.
  • யூடியூபரான இவர் 2021 சட்டமன்ற தேர்தலில் நாமக்கல்லில் போட்டியிட்ட நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
  • ஆனால், அரசியல் கட்சியினர் பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்து வாக்குசேகரிக்கும் நிலையில், தீபன் சக்கரவர்த்தி, பணபலம் இல்லாவிட்டாலும், இலக்கை அடைய முடியும் என்ற நோக்கி பயணித்து வருகிறார்.
  • இணையத்தில் நகைச்சுவை உள்ளிட்ட வீடியோக்கள் மில்லியன் பார்வைகளை பெறும்போது, தனது முயற்சி கைக்கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • மேலும், மற்ற வேட்பாளர்கள் வீடு வாசல் வரை சென்றுதான் பிரசாரம் செய்ய முடியும், டிஜிட்டல் பிரசாரம் மூலம் அனைத்து வீடுகளுக்குள்ளும் நுழைய முடியும் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்