ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவுக்காக சிறுவன் ஒருவன் வாக்குசேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.