• ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்.
• வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடக்கம்.
• ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
• ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - நாளை வாக்குப்பதிவு.