கூட்டம் கூட்டமாக திரண்ட மக்கள்.. வாக்குச்சாவடியில் குவியும் வாக்காளர்கள்.. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடரும் வாக்குப்பதிவு..

x
  • *ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறு
  • நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்
  • திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களிப்பு
  • நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர்

Next Story

மேலும் செய்திகள்