#BREAKING | ஈரோடு இடைத்தேர்தல் - துவங்கியது மாதிரி வாக்குப்பதிவு

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்க உள்ள நிலையில் ஏஜென்ட்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு

வழக்கமாக 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் - 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் முன்னரே தொடங்கியது

மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு மின்னணு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும்

இடைத்தேர்தல் - 238 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்



Next Story

மேலும் செய்திகள்