"10 ஆண்டுகள்... சொன்னதில் ஏதாவது ஒன்றையாவது செய்தீர்களா..?" - மக்களிடம் கேட்போமா..? ஈபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி...

x

மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்- "2011, 2016ல் ஆட்சியில் இருந்தது அதிமுக"

"செல்போன் தருவதாகச் சொன்னார்கள்"

"செல்போன் யாருக்காவது கிடைத்ததா?"

"ஆவின் பால் விலையைக் குறைத்தார்களா?"

"அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியதாக சொல்லவில்லை"

"ஆதாரத்துடன் திட்டங்களை குறிப்பிட்டு இருக்கிறேன்"

"எனது பேச்சையாவது கேட்டுப் பாருங்கள்"

"மக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்"

"சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம்"

"வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்"

"சொல்லாததையும் செய்வோம்"

மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்

"சொன்னதை செய்வது கருணாநிதி பாலிசி"

"சொல்லாததை செய்வது ஸ்டாலின் பாலிசி"



Next Story

மேலும் செய்திகள்