ஈரோடு இடைத்தேர்தல் களம் - தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள அதிகாரிகள்

x
  • ஈரோடு இடைத்தேர்தல்- தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது.
  • வாக்காளர்களை நேரில் சந்தித்து தபால் வாக்குகளை சேகரிக்கும் தேர்தல் அலுவலக ஊழியர்கள்.
  • போலீசார், வீடியோ எடுப்பவர் உள்பட 6 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகள் சேகரிப்பு.
  • தபால் ஓட்டு போட்ட மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் செலுத்த 321 விண்ணப்பம்.

Next Story

மேலும் செய்திகள்