"கருணாநிதியை தாக்கிய மர்ம கும்பல் - உடனே ஓடி வந்த பெரியார்.." - "கலைஞருக்கு ஈரோடுக்குமான பிணைப்பு..." - முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்
  • காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு
  • பெரியார் பிறந்த மண்ணில் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி நீங்கள் அனைவரும் மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும் பல்வேறு நல்ல திட்டங்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கொண்டு வரப்படும்
  • தென்னரசு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, எதுவும் செய்யவில்லை
  • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 85% நடத்தி முடித்துள்ளோம்
  • மீதமுள்ள 15% வாக்குறுதிகளையும் விரைவில் நடத்தி முடிப்போம்
  • கஜானாவை அதிமுக காலியாக வைத்து விட்டு சென்றதால் தான் சில வாக்குறுதிகளை நடத்துவதில் தாமதம்

Next Story

மேலும் செய்திகள்