திமுக கொடியுடன் குத்தாட்டம் போட்ட பாட்டி - பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்

x

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, மூதாட்டி ஒருவர், திமுக கொடியுடன், மேள தாளத்திற்கு ஏற்ப அரை மணி நேரம் சலிக்காமல் ஆடியது காண்போரை உற்சாகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்