ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல் பிரசாரம்

x
  • காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வரும் 19ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரசாரம்.
  • வரும் 19,20,21 ஆ​கிய 3 நாட்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு.
  • இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல் நிபந்தனையற்ற ஆதரவு.

Next Story

மேலும் செய்திகள்