ஈரோட்டில் 14 குழந்தைகள் பெற்ற மனைவி..நிறுத்த சொல்லியும் அடம்பிடித்த கணவன் - அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள் எடுத்த முடிவு

x
  • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை பகுதிக்கு உட்பட்ட ஒன்னக்கரை மலை கிராமத்தைச் சேர்ந்த சின்னமாதையன் - சாந்தி தம்பதியினருக்கு 7 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர்.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு 14-வதாக ஆண் குழந்தை பிறந்தது.
  • சாந்திக்கு ரத்த சோகையால் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.இதனால் கணவர் சின்னமாதையனை கருத்தடை செய்ய மருத்துவர் அறிவுறுத்தியும் பலனில்லை.
  • இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் அறிவுரை வழங்கப்பட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சின்ன மாதையனுக்கு, நவீன கருத்தடை அறுவை சிகிச்சையான வாசக்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்