குதிரையேற்ற போட்டியில் சாம்பியன் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி அசத்தல்

குதிரையேற்ற போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெராவின் மகள் சமணா, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, வெற்றி கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தியும், சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் மகளுமான சமணா, பெங்களூருவில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com