350 கார்கள்.. 50 வகை சீர்வரிசை.. ஈபிஎஸ்-ஐ திக்குமுக்காட வைத்த விஜயபாஸ்கர் - புதுக்கோட்டை To சேலம்..!

x
  • முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சீர்வரிசை பொருட்களுடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் வாழ்த்தினார்.
  • புதுக்கோட்டையில் இருந்து 350 கார்களில் சேலம் வந்த அதிமுக நிர்வாகிகள், மா, பலா, வாழை உள்பட 50 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை மேளதாளங்கள் முழங்க ஈபிஎஸ் இல்லத்திற்கு எடுத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்