"விஜய் படம் ரிலீஸ்-க்கு முதல் நாள் என்னிடம் வந்து உதவி கேட்ட தயாரிப்பாளர்"- மனம் திறந்த ஈபிஎஸ்

x

"விஜய் படம் ரிலீஸ்-க்கு முதல் நாள் என்னிடம் வந்து உதவி கேட்ட தயாரிப்பாளர்" - மனம் திறந்த ஈபிஎஸ்

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்சினைக்கு உதவியதை குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்