நம்ம ஸ்கூல் திட்டம் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்"மாணவர்களின் நன்மைக்கே" - அன்பில் மகேஷ்

x

நம்ம ஸ்கூல் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது, மாணவர்களின் நன்மைக்காகவே என்று எடுத்துக் கொள்வதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்