"அப்படி ஏதும் திட்டம் இருந்தால் கைவிட்டு விடவும்" - ஈபிஎஸ் எச்சரிக்கை

x

தலைவாசல் கால்நடை பூங்கா அருகே தோல் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருந்தால், அரசு அதனைக் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்