ஈபிஎஸ் VS ஓபிஎஸ் போஸ்டர் யுத்தம் - திடீர் போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு

x
  • ராமநாதபுரத்தில் ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் கண்டன வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மாறி, மாறி ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • ஈபிஸ்க்கு எதிராக ஓபிஎஸ் அணியினர், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில், தற்போது ஈபிஎஸ் அணியினர் ஓபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்